Monday 2 June 2014

அன்பு

உன்னில் என்னை தேடி
என்னில் உன்னை தேடி
தேடி தேடி நாமே 
காற்றில் கரைந்து 
வெற்றாய் போகிறோம் 
அன்பில்

0 comments:

Post a Comment