Monday 2 June 2014

தோல்வி

எதிலும் தோல்வி
எங்கும் தோல்வி 
தோல்வி தொடரும் 
இடம் எல்லாம் ஏதோ 
ஒரு விந்தை வந்து 
கை கொடுத்து 
வெற்றி தீர்மானிகிறதே 
அது எது...

0 comments:

Post a Comment