Sunday, 1 June 2014

தூரிகை

நீ தீட்டாமல் தூரிகையும்
துயிலவில்லை..
நீ சுவாசிக்காத கவிதை
இனிக்க வில்லை..
நீ இல்லாத வானம் 
பூரணம் அடயவில்லை 
என் தோட்டத்து 
வான் நிலவே..வா

மனம் 
தினம்
மகுடி 
வாசிகிறது..

திண்டாடும் 
எனை
கான
வாராயோ....
என் வீட்டு 
வானவில்லே

சிவமே

மனம் 
கட்டுண்டு 
கிடந்தாலும்
நினைவு 
மட்டும் 
உனை தேடி 
அலைகிறதே
சிவமே....

மனம்

வெற்றி தோல்வி பெரிதல்ல
அவை ஏற்கும் 
மனநிலை பொறுத்தே

Friday, 30 May 2014

வாழ்க்கை

மொட்டுகள் அவிழுமோ 
மௌனங்கள் கலையுமோ
நித்திரை நிலைக்குமோ
நினைவில் வாடுமோ
விடியல் தேடும் 
விதியில் வாடும்..
முடவர்களின் வாழ்க்கை.....