Sunday, 1 June 2014

கண்ணீர்

கண்ணீர் துளியை
வீணாக்காதே..
பேதையே
அவை உன்
வாழ்வின் 
வெற்றி செடிக்கு
உயிர் நீர்
ஊற்றாக மாற்று...

பேதம்

தொழிளாலி 
முதலாளி
எல்லாம்
நட்பின்
உறவானால்
பேதம் 
என்ற போராளி
புதைந்து போவான் 
சுவடு இல்லாமல்...

துனிவு

இன்பத்தை 
சுவாசிக்க 
நினைத்தால்
துன்பத்தை
துனிந்து 
தோற்க்கடிப்பவரே
வெற்றி கொள்வர்..

மழை

துவளாமல் 
தோனினதை 
வரையா
ஒவியமாக
தூது விடுகிறேன் 
மேகமே மண்ணில் 
மழையாக வந்து 
கரைந்து போ

இடி

வெட்ட பட்ட விரலாய் 
கவிதை வரிகள் 
துண்டிக்க படுகிறதே 
உன் குரல் கேட்ட 
மயக்கதில் இடி....